பெங்களூரு, மே 20: பெங்களூரில் மே 22-ஆம் தேதி தொமுச பேரவை சார்பில் 22-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு மாமுல்பேட்டை முக்கியச்சாலை, பி.பி.டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மே 22) காலை 11 மணியளவில் தொமுச பேரவை சார்பில் 22-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடப்படுகிறது. இதில் மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி வரவேற்புரை நிகழ்த்துகிறார். பெங்களூரு மத்திய தொகுதி மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி,
தமிழ்நாடு, கோவா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ, கர்நாடக மாநில தலித் சேனேயின் மாநில தலைவர் ஜி.ஜிகினி சங்கர், கலாசிபாளையம் மார்க்கெட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர், வேடி (எ) பாஷா ஆகியோர் பங்கு கொள்கின்றனர். நிகழ்ச்சியில் மாநில திமுக அவைத்தலைவர் எம். பெரியசாமி, பொருளாளர் கே. தட்சிணாமூர்த்தி, பொதுக்குழுத் உறுப்பினர் எம்.ராமன், மாநில திமுக மகளிரணி தலைவர் அம்மாயி அம்மாள், துணைச் செயலர் காயத்ரி, எம்.ஆர். பழநீ, நாம்தேவ், எம்விடி சண்முகம், செந்தில் குமார், சந்தோஷ் பாய், ஜிதேந்தர் குமார், ஏ.கே.எஸ் சின்னமணி, எஸ். சுனில் குமார், ஏ. மஞ்சுநாத், பரத், தர்மா, பவர்லால், நந்தகுமார், பி.எச். ராஜ்ப்ரோஹித், எம்.எம். மகேஷ், எம்.சுமா, எம். சுப்ரமணி, ஜே. மஞ்சுநாத், சந்திரசேகர், பி. கோவிந்தராஜ், ராமலிங்கம், முருகமணி செல்வம், சுமலதா, மயிலை கோபி, சி. ராஜகோபால், எம்.கே. சுவாமி, ஆர்.ஏ. கனிக்ராஜ், ஜி. சாந்திலால், பால்ராம், எல்.சோகன்ராஜ், ஜீத்து, வேல் செல்வகுமார், கமல் பாய், பிட்டுபாய், கே. கோவிந்தராஜ், கே. ராமன், டி.சந்திரன், ராஜேந்திரன், நாதாராம், எம்.ஜி. ஏழுமலை, ஜி. அசோக்குமார், ராஜீவ் பாய், தேவேந்திரன், ஜித்து, எஸ்.அந்தோணிசுவாமி, குணசேகரன், வி.கோவிந்தராஜ், கருணாநிதி, எம்.சேகர், கே.சேகர், ஆர்.சக்திவேல், ஜி.ராஜேந்திரன், ஜி.மணி,
ஜி. சின்னத்தம்பி, ஏ.தாமோதரன், கே.செந்தில், ஏ. ராஜா, பி. காசி, ஞானவேல், எஸ்.சேகர், கே. பாலு, அய்யாசாமி, பி.காசி, ஞானவேல், எஸ்.சேகர், ராஜா, ரவி, கே.மணி, கோவிந்தன், ஏ.சுரேஷ், வெற்றிவேல், சி. பிரபு, டி.பிரபு, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பெங்களூரு கூலி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் டி.சிவமலை நன்றியுரை ஆற்றுகிறார்.
Comments