பெங்களூரு, அக். 1: தசராவையொட்டி பிக் பஜாரில் அக்.1 தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது.
தசராவையொட்டி பிக் பஜாரில் அக்.1 தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவைத் தொடக்கி வைத்து, பிக்பஜார் தலைமை மேலாண் அதிகாரி பவன்சார்தா பேசியது:இந்தியர்களுக்கு பண்டிகைகள் வாழ்வின் மிக சிறப்பு வாய்ந்ததாகும். தசரா, தீபாவளி ஆகியவைபண்டிகைகள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கொண்டாட்டங்கள் ஆகும். இந்த நிலையில் தசராவையொட்டி பிக் பஜாரில் அக்.1 தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவில் மளிகைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளிகள் உள்ளிட்ட பொருள்களை சலுகை விலையில் பெற முடியும். திருவிழாவில் பெரியஅளவிலான சேமிப்புகளையும் அனுபவிக்க முடியும். shop.bigbazaar.com இணைய தளத்திலும் சலுகை விலையில் அனைத்து பொருள்களை பெற்று பயனடைய முடியும் என்றார்
Comments